Tuesday, May 22, 2018

கேரளாவில் மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்


 அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் ராஜா ஆட்சியில் தோழ் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர் ( மண்பாண்டம் தொழில் சாதியினர் )
2) சாணார் ( நாடார்) மரம் ஏறும் தொழில் சாதியினர்
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் ( தேவர் )
4) துலுக்கப்பட்டர் ( மாப்பிள்ளை ) சாதியினர்
5) இடையர் ( கோணர் )
6) நாவீதர் ( முடி திருத்தம்) சாதியினர்
7) வண்னார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர் ( துப்புரவு தொழில்) சாதியினர்
9) பறையர் ( பறையடிக்கும் தொழில்) சாதியினர்
10) நசுரானியர் ( சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்
11) குறவர் ( கூடை முடைதல்) சாதியினர்
12) வாணியர் ( வாணிய செட்டியார்) சாதியினர்
13) ஈழவர் , தீயர் ( இல்லத்து பிள்ளைமார் ) மற்றும் அந்த சாதியோடு    தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்
14) பாணர் ( ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 
15) புலையர் ( பறையருள் ஒர் உட்சாதி வேட்டைத் தொழில்) சாதியினர்
16) கம்மாளர் ( ஆசாரி) கைவினை தொழில் சாதியினர்
17) கைக்கோளர் ( முதலியார்) சாதியினர்.
18) பரவர் ( முத்தரையர்) சாதியினர்.

4 comments:

  1. கம்மாளர் இல்லை கம்மாளர் வம்சம் விஸ்வபிராமண குலம் வரலாறு தவறாக பதிவு இட வேண்டாம்

    ReplyDelete
  2. கம்மாளர் குலத்துக்கு தனி மரியாதை உண்டு

    ReplyDelete
  3. இது குழப்பம் செய்வதற்கு ஆன்லைன் பதிவு

    ReplyDelete
  4. ஆதாரம் ஏதும் உள்ளதா ? நீங்கள் பட்டியல் இட்ட சாதி கணக்குப்படி மொத்த கிராமத்து மக்கள் அனைவரும் இதில் பாதிப்புள்ளவர்களாக காட்டுவது சாத்தியமில்லாதது.

    ReplyDelete